×

2023-24ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை குறைப்பு

சென்னை: 2023-24ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காமல் 3.46%-ல் இருந்து 3.45% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் 0.01 விழுக்காடு குறைக்கப்படும்

The post 2023-24ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Thangam Tennarasu ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும்...